பவானிசாகர் அணை (மே 12) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணை  (மே 12) நீர்மட்டம் நிலவரம்
X

பைல் படம்

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 462 கன அடியாக குறைந்தது

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (12.05.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:

நீர் மட்டம் - 80.99 அடி

நீர் இருப்பு - 16.21 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 462 கன அடி. (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு - 419 கன அடி)

நீர் வெளியேற்றம் - 455 கன அடி

பவானி ஆற்றில் குடிநீருக்கு 150 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக 300 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு - 1.0 மி.மீ.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!