பவானிசாகர் அணையின் இன்றைய (டிச.30) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய (டிச.30) நீர்மட்ட நிலவரம்
X
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 669 கன அடியாக உள்ளது.

பவானிசாகர் அணையின் இன்றைய (30.12.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:

நீர் மட்டம் - 103.10 அடி

நீர் இருப்பு - 31.21 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 669 கன அடி

நீர் வெளியேற்றம் - 2,900 கன அடி ,

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் , அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!