பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 3,600 கன அடி
X
பவானிசாகர் அணை.
By - S.Gokulkrishnan, Reporter |17 Aug 2022 8:15 AM IST
Bhavani Sagar Dam -பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து, 13-வது நாளாக 102 அடியில் நீடித்து வருகிறது.
Bhavani Sagar Dam -ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (17.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:
நீர் மட்டம் - 102.00 அடி ,
நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 3,600 கன அடி ,
நீர் வெளியேற்றம் - 3,600 கன அடி ,
பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 800 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 400 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu