பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 498 கன அடியாக குறைவு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 498 கன அடியாக குறைவு
X

பைல் படம்.

பவானிசாகர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 104.72 அடியாக உள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அணைக்கு 2 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அது படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.72 அடியாக இருந்தது. அணைக்கு 498 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடியும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 500 கன அடியும், பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கனஅடி என மொத்தம் 2 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!
ai in future agriculture