அந்தியூரில் வாழப்பாடி ராமமூர்த்தியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

அந்தியூரில் வாழப்பாடி ராமமூர்த்தியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

அந்தியூர் தவிட்டுப்பாளையம் தியாகி கோவிந்தன் திடலில்,  முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 82வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

அந்தியூரில், முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் தியாகி கோவிந்தன் திடலில், இன்று முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 82வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவானது, அந்தியூர் நகர காங்கிரஸ் துணைத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

காங்கிரஸ் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் பாசம் மூர்த்தி முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து பொண்ணுபையன், கண்ணப்பன், ஆறுமுகம், ராமநாதன், குணசேகரன், புவனேஷ், ராகவேந்திரன், மூர்த்தி உள்ளிட்டோர் வாழப்பாடி ராமமூர்த்தி திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Tags

Next Story