அந்தியூர் அருகே 96.70 சதவீதம் நிரம்பிய வரட்டுப்பள்ளம் அணை

அந்தியூர் அருகே  96.70 சதவீதம் நிரம்பிய வரட்டுப்பள்ளம் அணை
X

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பைல் படம்

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையாது தற்போது 96.70 சதவீதம் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே, பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரங்களை பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

அணை நீர்மட்டம் - 32.97 அடி. (33.46 அடி)

நீர் இருப்பு, 135 மில்லியன் கன அடி.

அணைக்கு தற்போதைய நீர்வரத்து 14 கன அடியாக உள்ளது.

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் கிடையாது.

தற்போது, அணையானது 96.70 சதவீதம் நிரம்பியுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil