கர்நாடகாவிலிருந்து தாளவாடி வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

கர்நாடகாவிலிருந்து தாளவாடி வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்
X
கர்நாடகா மாநிலத்தில் இருந்து தாளவாடி வந்த வாகன ஓட்டிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்களா என சோதனை.

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. கர்நாடகவிலிருந்து தமிழக பகுதியான தாளவாடி பகுதிக்கு வரும் வாகனங்களை சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழக கர்நாடக எல்லையான பாரதிபுரம் சோதனைசாவடியில் கர்நாடகவில் இருந்து வரும் கார், பஸ், இருசக்கர வாகனங்களில் வரும் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்களாக எனவும் அவ்வாறு தடுப்பூசி செலுத்தாத நபர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!