ஈரோடு மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.64% வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.64% வாக்குப்பதிவு
X
பைல் படம்.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று காலை 11 மணி நிலவரபடி 21.64 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற தேர்தலில் இன்று மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 11 மணி நிலவரப்படி, மாநகராட்சியில் 25.57 சதவீதமும் , நகராட்சியில் 27.13 சதவீதமும், பேரூராட்சியில் 16.50 சதவீதமும் பதிவாகியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 21.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!