/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அனைத்து பகுதிகளிலும் 5 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில்  வேட்புமனு தாக்கல் நிறைவு
X

மாநகராட்சி அலுவலகத்தின் கதவு மூடப்பட்டுள்ள காட்சி.

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி இன்று மாலை 5 மணி வரை நடைபெற்றது. இன்று வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் என்பதால் காலை 10 மணி முதல் வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பை அடைந்து 5 மணிக்கு நிறைவு பெற்றவுடன் கதவுகள் மூடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியளவில் முடிவடைந்த நிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தின் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அலுவலக கேட்டானது சரியாக மாலை 5 மணியளவில் காவல்துறையினரால் அடைக்கப்பட்டது. மேலும் 4 மணிக்கு முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய காத்திருக்கிறார்கள்.

Updated On: 4 Feb 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி