/* */

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

Kodiveri Dam- பவானி ஆற்றில் 2000 கன அடி நீர் வெளியேறி வருவதால், கொடிவேரி அணையில் இன்று ஒருநாள் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

கொடிவேரி அணை பைல் படம்.

Kodiveri Dam- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் திறக்கப்பட்டும் தண்ணீரானது கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்.

இந்த நிலையில், தற்போது காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு கொடிவேரி அணை பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து, கொடிவேரி அணையில் 2000 கன அடி தண்ணீர் வெளியேற தொடங்கியது. அணையின் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் செல்வதால் சுற்றுலா பயணிகளுக்கு இன்று ஒரு நாள் பொதுப்பணித்துறையினர் தடை விதித்தனர் .மேலும், ஆடி 18 தினத்தில் பவானி ஆற்றில் நீர்வரத்தை பொறுத்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Aug 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு