திங்களூர் பகுதியில் நாளை (9-ம் தேதி) மின்சார வினியோகம் நிறுத்தம்

திங்களூர் பகுதியில் நாளை (9-ம் தேதி) மின்சார வினியோகம் நிறுத்தம்
X
சித்தரிப்பு படம் 
திங்களூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

திங்களூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அதனால் திங்களூர், கிரேநகர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளைம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண்பாளையம், மேட்டூர், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி, தாசம்புதூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீரணம்பாளையம், கராண்டி பாளையம், தலையம்பாளையம், பொன்முடி, நடுவலசு, ஆயிக்கவுண்டன் பாளையம், குள்ளம் பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரி பாளையம், பட்டக்காரன் பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், கோமயன்வலசு, வேலாங்காடு, மானூர் காடு, மம்முட்டி தோப்பு ஆகிய பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!