/* */

ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை

ஈரோட்டில் தொடர்ந்து 15-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை ஆகிறது.

HIGHLIGHTS

ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை
X

பைல் படம்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. மாநில அரசுகளையும் வரியைக் குறைக்கச் சொல்லி வந்துள்ளது. அதன்மூலம் பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் விலை குறைந்தது. இந்த விலை குறைப்பு கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

ஈரோட்டில் இன்றைய (18.11.2021) பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் காலை 6 மணி முதல் விலை மாற்றம் விவரம்:

பெட்ரோல் :

(இன்று) புதிய விலை - ரூ.101.85

(நேற்று) பழைய விலை - ரூ.101.85

மாற்றம் - 0.00

டீசல்:

(இன்று) புதிய விலை - ரூ.91.91

(நேற்று) பழைய விலை - ரூ. 91.91

மாற்றம் - 0.00

Updated On: 18 Nov 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...