/* */

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.1,420-க்கு விற்பனை

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.1,420-க்கு விற்பனை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று (12.08.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:

மல்லிகைப்பூ - ரூ.752,

முல்லைப்பூ - ரூ.280,

காக்கடா - ரூ.350,

செண்டுமல்லி - ரூ.47,

கோழி கொண்டை‌ - ரூ.130,

ஜாதிமுல்லை - ரூ.600,

கனகாம்பரம் - ரூ.1,420,

சம்பங்கி - ரூ.60,

அரளி - ரூ.220,

துளசி - ரூ.30,

செவ்வந்தி - ரூ.240.

Updated On: 12 Aug 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...