பவானிசாகர் அணையின் இன்றைய (பிப்.23) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய (பிப்.23) நீர்மட்டம் நிலவரம்
X

பவானிசாகர் அணை பைல் படம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,156 கன அடியாக உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (23.02.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 93.29 அடி

நீர் இருப்பு - 23.79 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 1,156 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 1,105 கன அடி)

நீர் வெளியேற்றம் - 3,100 கன அடி

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 700 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil