ஈரோடு மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 797 ஆக உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (01.12.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு:

1. இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு .

2. இன்று 68 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,06,376

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,04,883

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 797

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 696

7.மாவட்டத்தில் நேற்று 7,809 பேருக்கு பரிசோதனை செய்ததில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.9%

Tags

Next Story