பவானிசாகர் அணையின் இன்றைய (5ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய (5ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 324 கன அடியாக குறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

பவானிசாகர் அணையின் இன்றைய (05.02.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 98.15 அடி

நீர் இருப்பு - 27.30 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 324 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 1,040 கன அடி)

நீர் வெளியேற்றம் - 3,400 கன அடி

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 1,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்