பவானிசாகர் அணையின் இன்றைய (27ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய (27ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
X

பவானிசாகர் அணை பைல் படம்.

பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 286 கன அடியாக குறைந்தது.

பவானிசாகர் அணையின் இன்று (27.02.2022) காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் நிலவரம்:-

நீர் மட்டம் - 93.24 அடி

நீர் இருப்பு - 23.75 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 286 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 929 கன அடி)

நீர் வெளியேற்றம் - 700 கன அடி

பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும்,காலிங்கராயன் வாய்க்காலுக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்