பவானிசாகர் அணையின் இன்றைய (27ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
X
பவானிசாகர் அணை.
By - S.Gokulkrishnan, Reporter |27 Nov 2021 8:30 AM IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,813 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (27.11.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:
நீர் மட்டம் - 104.00 அடி
நீர் இருப்பு - 31.95 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 7,813 கன அடி
நீர் வெளியேற்றம் - 7,800 கன அடி
பவானி ஆற்றில் 6,300 கன அடி நீர் திறப்பு
கீழ்பவானி வாய்க்காலில் 1,500 கன அடி நீர் திறப்பு
பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu