/* */

பவானிசாகர் அணையின் இன்றைய (12ந் தேதி) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 714 கன அடியாக உள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் இன்றைய (12ந் தேதி) நீர்மட்டம் நிலவரம்
X

பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதி பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (12.04.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர்மட்டம் - 83.22 அடி

நீர் இருப்பு - 17.45 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு -714 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 470 கன அடி)

நீர் வெளியேற்றம் - 705 கன அடி

பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 12 April 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா