தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, தமிழக கவர்னர் ஈரோடு வருகை

தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, தமிழக கவர்னர் ஈரோடு வருகை
X

தீரன் சின்னமலை.

தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி தமிழக கவர்னர் நாளை அரச்சலூர் ஓடாநிலைக்கு வருகை தருவதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், அரச்சலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓடாநிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவிடம் உள்ளது. இந்த நிலையில், தீரன் சின்னமலையின் 217-வது நினைவு நாளான நாளை (புதன்கிழமை) அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதில், தமிழக கவர்னர் ரவி கலந்து கொள்கிறார். இதனால், அப்பகுதியில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!