தாளவாடி அருகே சிறுத்தை நடமாட்டம்: கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

தாளவாடி அருகே சிறுத்தை நடமாட்டம்:  கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
X

சத்தியமங்கலம் அருகே தாளவாடி கல்குவாரியில் படுத்திருந்த சிறுத்தைப்புலி

தாளவாடி அருகே கல்குவாரியில் படுத்திருந்த சிறுத்தையால் அச்சமடைந்த பொதுமக்கள் அதை கூண்டு வைத்துப் பிடிக்க கோரிக்கை

ஈரோடு மாவட்டம், தாளவாடிஅருகே உள்ள பீம்ராஜ்நகர் உள்ள பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை படுத்திருந்தது. அந்த வழியாக சென்ற ஒருவர், அந்த சிறுத்தையை தனது செல்போனில் படம் பிடித்தார். அதை ஊர்ப்பொதுமக்களுக்கும், வனத்துறைக்கும் அனுப்பியுள்ளார்.உடனே, அதை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags

Next Story
ai powered agriculture