பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் 101.15 அடி
X
பவானிசாகர் அணை
By - S.Gokulkrishnan, Reporter |2 Aug 2022 9:45 AM IST
Bhavanisagar Dam Water Level Today - பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.15 அடியாகவும், தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 1,634 கன அடியாகவும் உள்ளது.
Bhavanisagar Dam Water Level Today - ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (02.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 101.15 அடி ,
நீர் இருப்பு - 29.63 டி.எம்.சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 1,634 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு - 2,854 கன அடி),
நீர் வெளியேற்றம் - 605 கன அடி (பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது).
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு - 2.2 மி.மீ .
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu