சத்தியமங்கலம்: ஆசனூர் புலிகள் காப்பக துணை இயக்குநர் இடமாற்றம்

சத்தியமங்கலம்: ஆசனூர் புலிகள் காப்பக துணை இயக்குநர் இடமாற்றம்
X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் புலிகள் காப்பக துணை இயக்குநர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் புலிகள் காப்பக துணை இயக்குநர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் கோட்ட துணை இயக்குநராக கே.சுதாகர் பணியாற்றி வந்தார். இவர் திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு, பதிலாக திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலராக பணியாற்றிய யோகேஸ் குமார் சார்ஜ், ஆசனூர் புலிகள் காப்பக துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story