பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 7,294 கன அடி

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 7,294 கன அடி
X
பவானிசாகர் அணை
பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 7,294 கன அடியாக உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (18.07.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 97.58 அடி

நீர் இருப்பு - 26.87 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 7,294 கன அடி

நீர் வெளியேற்றம் - 905 கன அடி

பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக 800 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!