பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 7,000 கன அடி
X
பவானிசாகர் அணை.
By - S.Gokulkrishnan, Reporter |15 Sept 2022 10:00 AM IST
Bhavanisagar Dam Water Level Today in Tamil -தொடர்ந்து, 42-வது நாளாக பவானிசாகர் அணையின் நீர்மட்Aடம் 102 அடியில் நீடித்து வருகிறது.
Bhavanisagar Dam Water Level Today in Tamil-ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (15.09.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 102.00 அடி ,
நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 7,000 கன அடி ,
நீர் வெளியேற்றம் - 6,950 கன அடி ,
பவானி ஆற்றில் 4,250 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 2,300 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 400 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu