பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 3,500 கன அடி

பவானிசாகர் அணைக்கு தற்போதைய  நீர்வரத்து வினாடிக்கு 3,500 கன அடி
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து, 15வது நாளாக 102 அடியில் நீடித்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (19.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 102.00 அடி ,

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 3,500 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 3,500 கன அடி ,

பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,100 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 800 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!