சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ரூ.3.39 லட்சம் கையாடல் செய்த தலைமை எழுத்தர் கைது

சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ரூ.3.39 லட்சம் கையாடல் செய்த தலைமை எழுத்தர் கைது
X

ஞானப்பிரகாஷ்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ரூ.3.39 லட்சம் கையாடல் செய்த தலைமை எழுத்தர் கைது செய்யப்பட்டார்.

சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ரூ.3.39 லட்சம் கையாடல் செய்த தலைமை எழுத்தர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு அவ்வையார் வீதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 38). சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நீதிமன்றத்தில் வசூலிக்கப்படும் அபராத தொகை, வைப்புத்தொகை, குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட தொகை மற்றும் பல்வேறு குற்றங்களுக்கு வசூலிக்கப்பட்ட தொகை என ரூ.3 லட்சத்து 39 ஆயிரத்து 170-யை அரசு கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளார்.

இதுகுறித்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உமாதேவி சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஞானப்பிரகாசத்தை கைது செய்தனர்.

Next Story
Similar Posts
கோபி பகுதியில் செங்கோட்டையன் எம்எல்ஏவுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 728 பேருக்கு பணி நியமன ஆணை
பவானி அருகே கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட வாலிபர்: உறவினர்களிடம் விசாரணை
சத்தியமங்கலம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விவசாயி பலி: மீட்க சென்ற மீனவரும் பலியான பரிதாபம்
சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ரூ.3.39 லட்சம் கையாடல் செய்த தலைமை எழுத்தர் கைது
கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு
அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூரில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்
நசியனூர், கோபியில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று செயல்படும் தொழில் நிறுவனங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

மின்வாரிய ஒயர்கள் திருடிய இரு நபர்கள் கைது