/* */

ஈரோடு: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்

ஈரோடு மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுபான கடைகளை மூட வேண்டுமென கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்

HIGHLIGHTS

ஈரோடு: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
X

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்களை முட வேண்டும் என ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், நாளை (14.04.2022) வியாழக்கிழமை மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் முலம் இயங்கி வரும் மதுபானக் கடைகள் மற்றும் அத்துடன் இணைந்த மது அருந்தகங்கள் மற்றும் மதுபானம் விற்க உரிமம் பெற்ற தனியார் விடுதிகள் அனைத்தும் இன்று இரவு 10 மணி முதல், வரும் 15 ஆம் தேதி காலை 12 மணி வரை மூடி வைக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டால் மதுபான விதிமுறைகளின்படி அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்

Updated On: 13 April 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...