கோபிசெட்டிபாளையம் புதிய டிஎஸ்பியாக சியாமளாதேவி பொறுப்பேற்பு

கோபிசெட்டிபாளையம் புதிய டிஎஸ்பியாக சியாமளாதேவி பொறுப்பேற்பு
X

டிஎஸ்பி சியாமளாதேவி.

கோபிசெட்டிபாளையம் புதிய டிஎஸ்பியாக சியாமளாதேவி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்

தூத்துக்குடியில் பயிற்சி டிஎஸ்பியாக இருந்த சியாமளாதேவி, கோபிசெட்டிபாளையம் டிஎஸ்பியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டாா்.புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சியாமளாதேவி, கோபிசெட்டிபாளையம் காவல் துறை உயரதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!