/* */

ஈரோட்டு சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென சாரல் மழை

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று திடீரென சாரல் மழை பெய்தது.

HIGHLIGHTS

ஈரோட்டு சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென சாரல் மழை
X
பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதிகபட்சமாக 102 டிகிரி நெருங்கியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இந்தநிலையில் மாலை 5 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது. கொடுமுடி, பவானிசாகர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் மி.மீ பின்வருமாறு:-

கொடுமுடி - 1.0 மி.மீ

சத்தியமங்கலம் - 4.0 மி.மீ

பவானிசாகர் - 6.2 மி.மீ

சென்னிமலை - 3.0 மி.மீ

எலந்தகுட்டைமேடு - 1.8 மி.மீ

கொடுமுடி - 1.0 மி.மீ

குண்டேரிப்பள்ளம் - 6.4 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 23.4 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 1.3 மி.மீ

Updated On: 9 April 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...