பவானி நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக சிந்தூரி இளங்கோவன் போட்டி

பவானி நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக சிந்தூரி இளங்கோவன் போட்டி
X
பவானி நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக சிந்தூரி இளங்கோவன் போட்டியிடுவதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் போட்டியிடவுள்ள நகராட்சி வேட்பாளர்களை திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது, அதன்படி ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக சிந்தூரி இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இவர் பவானி நகராட்சியின் 24-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் அதிமுக , பாமக வேட்பாளர்களை தோற்கடித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!