பவானி மைலாம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் ஏலம் நிலவரம்

பவானி மைலாம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் ஏலம் நிலவரம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மைலாம்பாடியில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.2லட்சத்துக்கு எள் ஏலம் போனது.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், இன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.2 லட்சத்துக்கு எள் ஏலம் வர்த்தகமானது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் எள் ஏல விற்பனைக்கு மைலம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 21 மூட்டைகளில் 1,533 கிலோ என்ளைக் கொண்டு வந்திருந்தனர்.

இதில், கருப்பு எள்.கிலோ ரூ.121.29 முதல் ரூ.130.59 வரையிலும், வெள்ளை எள் கிலோ ரூ.130.59 முதல் ரூ.131.59 வரையிலும் விலை போனது மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 897-க்கு விற்பனை நடைபெற்றது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி