அத்தாணியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

அத்தாணியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
X
பள்ளி மேலாண்மை மறுகட்டமைப்பு கூட்டம் முடிந்த பிறகு, குழுவாக உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அத்தாணி ஓடைமேட்டில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் தலைமையாசிரியர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி ஓடைமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் மறுகட்டமைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் கீ.மா.சுந்தரம் பள்ளி மேலாண்மை குழுவின் மறுகட்டமைப்பு குறித்து விளக்க உரையாற்றினார். தொடர்ந்து மேலாண்மை குழுவிற்கு புதிய நிர்வாகிகளாக தலைவர் பிரியங்கா, துணைத்தலைவராக தமிழரசி மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் சான்றிதழ்களை வழங்கினார். முடிவில் ஆசிரியை சீதாலட்சுமி நன்றி கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!