/* */

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (16ம் தேதி) நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கு விற்பனையானது. ‌

HIGHLIGHTS

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (16ம் தேதி) நிலவரம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (16.05.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.542 ,

முல்லைப்பூ - ரூ.160 ,

காக்கடா - ரூ.350 ,

செண்டுமல்லி - ரூ.63 ,

கோழிக்கொண்டை - ரூ.100 ,

கனகாம்பரம் - ரூ.600 ,

சம்பங்கி - ரூ.25 ,

அரளி - ரூ.100 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.160.

Updated On: 16 May 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  4. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  9. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!