/* */

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,785

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,785-க்கு விற்பனையானது

HIGHLIGHTS

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,785
X

மல்லிகைப்பூ.

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை நிலவரம்:

மல்லிகைப்பூ - ரூ.1,785 ,

முல்லை - ரூ.880 ,

காக்கடா - ரூ.700 ,

செண்டுமல்லி - ரூ.135 ,

பட்டுப்பூ - ரூ.120 ,

ஜாதிமல்லி - ரூ.650 ,

கனகாம்பரம் - ரூ.350 ,

சம்பங்கி - ரூ.15 ,

அரளி - ரூ.80 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.100 .

Updated On: 9 Jan 2022 2:15 AM GMT

Related News