/* */

சத்தியமங்கலம் தினசரி மார்க்கெட்டில் பூக்கள் விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,960-க்கு விற்பனையாகி வருகிறது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் தினசரி மார்க்கெட்டில் பூக்கள் விலை நிலவரம்
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.1,960 ,

முல்லை - ரூ.1,000 ,

காக்கடா - ரூ.950 ,

சம்பங்கி - ரூ.30 ,

செண்டுமல்லி - ரூ.75 ,

பட்டுப்பூ - ரூ.60 ,

ஜாதிமல்லி - ரூ.900 ,

கனகாம்பரம் - ரூ.500 ,

அரளி - ரூ.120 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.247.

Updated On: 18 Jan 2022 12:45 AM GMT

Related News