/* */

அந்தியூரில் ரூ.3.52 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூரில் ரூ.3.52 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதில் 8,058 தேங்காய்கள், குறைந்தபட்ச விலையாக 4 ரூபாய் 25 பைசாவிற்கும், அதிகபட்ச விலையாக 16 ரூபாய் 15 பைசாவிற்கும், 45 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 74‌ ரூபாய் 9 பைசா முதல் 87 ரூபாய் 19 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும், 9 மூட்டைகள் எள் கிலோ 118 ரூபாய் 37 பைசாவிற்கும், 5 மூட்டைகள் ஆமணக்கு கிலோ 65 ரூபாய் 69 பைசாவிற்கும், 71 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ 23 ரூபாய் 43 பைசாவிற்கும் விற்பனையானது.

இன்றைய வர்த்தகத்தில் மொத்தம் 118.01 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 3 லட்சத்து 52 ஆயிரத்து 31 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 16 May 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  2. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  3. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  5. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  6. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  8. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!