பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.8.60 லட்சம் உண்டியல் காணிக்கை

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.8.60 லட்சம் உண்டியல் காணிக்கை
X

கொண்டத்து காளியம்மன் கோவில்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.

கோபி அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.8 லட்சத்து 60 ஆயிரத்தை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர். மேலும் 130 கிராம் தங்கம், 94 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!