ஈரோடு மாவட்டத்தில் நேற்று (9ம் தேதி) பெய்த மழை நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (9ம் தேதி) பெய்த மழை நிலவரம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (9ம் தேதி) 21.8 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (09.12.2021) பெய்த மழையின் அளவு விவரம்:

ஈரோடு - 8.0 மி.மீ

பெருந்துறை - 6.0 மி.மீ

பவானி - 4.2 மி.மீ

கவுந்தப்பாடி - 3.6 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 21.8 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 1.2 மி.மீ

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!