ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விபரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விபரம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அந்தியூரில் நேற்று காலை 11 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு வரை சாரல் மழையாக நீடித்தது.சில இடங்களில் இரவு 7 மணிக்கு மேல் திடீரென கனமழை பெய்தது. சிறிய இடைவெளி விட்டு மீண்டும் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:-

ஈரோடு - 10.0 மி.மீ

பெருந்துறை - 15.0 மி.மீ

கோபிசெட்டிபாளையம் - 18.0 மி.மீ

தாளவாடி - 83.2 மி.மீ

சத்தியமங்கலம் - 12.0 மி.மீ

பவானிசாகர் - 6.4 மி.மீ

பவானி - 19.6 மி.மீ

கொடுமுடி - 4.2 மி.மீ

நம்பியூர் - 8.0 மி.மீ

சென்னிமலை - 7.6 மி.மீ

மொடக்குறிச்சி - 18.0 மி.மீ

கவுந்தப்பாடி - 16.6 மி.மீ

எலந்தகுட்டைமேடு - 14.2 மி.மீ

அம்மாபேட்டை - 41.6 மி.மீ

கொடிவேரி - 13.0 மி.மீ

குண்டேரிப்பள்ளம் - 13.2 மி.மீ

வரட்டுப்பள்ளம் - 80.0 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 380.6 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 22.3 மி.மீ

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!