ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை நிலவரம்
X
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 63.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (03.12.2021) காலை 6 மணி முதல் இன்று (04.12.2021) காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம்:-

பவானி - 4.4 மி.மீ

சத்தியமங்கலம் - 10.0 மி.மீ

தாளவாடி - 18.0 மி.மீ

நம்பியூர் - 2.0 மி.மீ

சென்னிமலை - 3.0 மி.மீ

கவுந்தப்பாடி - 7.6 மி.மீ

எலந்தகுட்டைமேடு - 2.4 மி.மீ

அம்மாபேட்டை - 9.6 மி.மீ

கொடிவேரி - 6.0 மி.மீ

குண்டேரிப்பள்ளம் - 4.6 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 63.6 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 3.74 மி.மீ

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது