ஈரோட்டில் நாளை (6ம் தேதி) மின்தடை அறிவிப்பு

ஈரோட்டில் நாளை (6ம் தேதி) மின்தடை அறிவிப்பு

நாளை மின்தடை (பைல் படம்).

ஈரோட்டில் நாளை (6ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Erode Today News, Erode News - ஈரோட்டில் நாளை (6ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியர் அலுவலக மின்பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நாளை (அக்டோபர் 6) ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

இதனால், நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மின்தடை ஏதேனும் இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு துணை மின் நிலைய ஆட்சியர் அலுவலக மின் பாதை (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை):-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- டீச்சர்ஸ் காலனி பேருந்து நிறுத்தம், பெருந்துறை ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட நீதிமன்ற அலுவலக வளாகம் மற்றும் தியாகி குமரன் சாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Similar Posts
ஈரோட்டில் நாளை (6ம் தேதி) மின்தடை அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 3.57 லட்சம் பேருக்கு நடத்திய பரிசோதனையில் 53 பேருக்கு புற்றுநோய்
உதகை படகு சவாரிக்கு கூடுதல் கட்டணம் : சும்மா கிடக்கும்  புதிய மின்சார படகுகள்..!
ஈரோட்டில் நியாய விலைக்கடை, அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை
நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி மரணம்: திடுக்கிடும் துயர நிகழ்வு
கங்குவா அடுத்த பாடல் எப்போது?
கவின் பட இயக்குநருடன் இணையும் ஹரிஷ் கல்யாண்!
அன்புக்கரங்கள் இல்லத்தில் அடையாளம் தெரியாத சிறுவன்: பெற்றோரை கண்டுபிடிக்க உதவுங்கள்..!
விஜய் படத்துக்கு நோ... முன்னணி நாயகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீலீலா!
அரை நூற்றாண்டைக் கடந்த அதிமுக..!  பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு..!
அரக்கோணம் ரயில் பாதையில்  கவாச் தொழில்நுட்பம் அறிமுகம்..!
பந்தலூர் டேன்டீ பகுதியில் பாறை விழுந்து சாலை சேதம்..! மக்கள் பாதிப்பு..!
பிக்பாஸில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, விஷால்...! வேற யார் யார்?