ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.26) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.26) பல்வேறு இடங்களில்  மின்தடை அறிவிப்பு
X

ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.26) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பல்வேறு இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.26) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பல்வேறு இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வெண்டிபாளையம், நடுப்பாளையம், காந்திநகர், ஏளூர், டி.என்.பாளையம், புஞ்சை துறையம்பாளையம் மற்றும் எரங்காட்டூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.26) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு வெண்டிபாளையம் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி, நாடார் மேடு, சாஸ்திரிநகர், நொச்சிகாட்டுவலசு, ஜீவா நகர், சேரன் நகர், சோலார், போக்குவரத்து நகர், சோலார்புதூர், நகராட்சிநகர், லக்காபு ரம், புதுவலசு, பரிசல்துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பாளி, 46 புதூர், பச்சபாளி, சஞ்சய் நகர், பாலுசாமிநகர் மற்றும் சி.எஸ்.ஐ. காலனி.

மொடக்குறிச்சி நடுப்பாளையம் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- நடுப்பாளையம், வெள்ளோட்டம்பரப்பு, மலையம்பாளையம், வடுகனூர், வட்டக்கல்வலசு, கோம்புப்பாளையம், கருமாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம், வேலப்பம்பாளையம், குட்டப்பாளையம், கொளாநல்லி, ஆராம்பாளையம், தேவம்பாளையம், கொம்பனைப்புதூர், பனப்பாளையம், கரட்டுப்பாளையம், தாமரைப்பாளையம். காளிபாளையம், மாரியம்மன் கோவில் புதூர், கருத்திபாளையம் மற்றும் கொளத்துப்பாளையம்.

காஞ்சிக்கோவில் காந்திநகர் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- காஞ்சிக்கோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், காந்திந கர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூர், கோவில்காட்டுவலசு, எருக்காட்டு வலசு மற்றும் இச்சிவலசு.

சத்தியமங்கலம் ஏளூர் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஏளூர், கொடிவேரி ரோடு, காளியூர், இந்திரா நகர் காலனி, நால்ரோடு சந்தைகடை, எம்.ஜி.ஆர்., காலனி, வேட்டுவன் புதூர்.

கோபி டி.என்.பாளையம் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- டி.என்.பாளையம், மோதூர், கொங்கர்பாளையம், வினோபாநகர், அரக்கன் கோட்டை, வாணிப்புத்தூர் மற்றும் கள்ளியங்காடு.

கோபி புஞ்சைதுறையம்பாளையம் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- புஞ்சை துறையம்பாளையம், குட்டையூர், பங்களாப்புதூர், கொண்டையம் பாளையம் மற்றும்இந்திரா நகர்.

கோபி ஏரங்காட்டூர் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- எரங்காட்டூர், கணக்கம்பாளையம், கள்ளிப்பட்டி, வளையபாளையம், அடசப்பாளையம், பகவதி நகர், அண்ணா நகர் மற்றும் சைபன் புதூர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!