கணபதிபாளையம், நடுப்பாளையம் பகுதிகளில் இன்று மின்தடை

கணபதிபாளையம், நடுப்பாளையம் பகுதிகளில் இன்று மின்தடை
X
கணபதிபாளையம் , நடுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

கணபதிபாளையம், நடுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால், ஈஞ்சம்பள்ளி, முத்துக்கவுண்டன் பாளையம், சோளங்காபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கணபதிபாளையம், பச்சாம்பாளையம், பழனிகவுண்டம்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கேயம்பாளையம், சானார்பாளையம், குமரன்பாளையம், நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், பாசூர், கொம்பனைப்புதூர், பி.கே.மங்களம், கொளாநல்லி, கருமாண்டம்பாளையம், பி.கே.பாளையம், சோளங்காபாளையம், ஆராம்பாளையம், எம்.கே.புதூர், காளிபாளையம், கொளத்துப்பாளையம், செம்மாண்டாம்பாளையம், குட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ai based healthcare startups in india