சென்னிமலை பகுதியில் நாளை (ஜன.28) மின்சாரம் நிறுத்தம்

சென்னிமலை பகுதியில் நாளை (ஜன.28) மின்சாரம் நிறுத்தம்
X
சென்னிமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இதனால் பெருந்துறை கோட்டத்தை சார்ந்த சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்காநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர்ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு மற்றும் எம்.பி.என்.நகர் ஆகிய பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!