பராமரிப்பு பணிக்காக மொடக்குறிச்சி பகுதிகளில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்

பராமரிப்பு பணிக்காக மொடக்குறிச்சி பகுதிகளில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்
X
தண்ணீர்பந்தம், அவல்பூந்துறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தண்ணீர்பந்தல் மற்றும் அவல்பூந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

அதனால் அவல்பூந்துறை, கனகபுரம், துய்யம் பூந்துறை, பூந்துறை சேமூர், பள்ளியூத்து, பல்லபாளையம், திருமங்கலம், செங்காட்டுவலசு, வேலம்பாளையம், ராட்டைசுற்றி பாளையம், அசோகபுரம், தண்ணீர்பந்தல், நடுப்பாளையம், ஞானிபாளையம், மைலாடி, உலகபுரம், அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, குடுமியாம் பாளையம், முகாசி அனுமன்பள்ளி, குளத்தூர், ராயபாளையம், கொத்துமுட்டி பாளையம், ஊஞ்சப் பாளையம், நஞ்சப்பாளையம், சங்கராங்காடு, விநாயகபுரம், சென்னிப்பாளி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்