அத்தாணி, கீழ்வாணி பகுதியில் நாளை (6ம் தேதி) மின் நிறுத்தம்

அத்தாணி, கீழ்வாணி பகுதியில் நாளை (6ம் தேதி) மின் நிறுத்தம்
X

பைல் படம்

அத்தாணி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம்,. கோபி உட்கோட்டத்திற்கு உட்பட்ட அத்தாணி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அத்தாணி டவுன், கைகாட்டி பிரிவு, தம்மங்கரடு, கொண்டயம்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், அத்தாணி, பெருமாபாளையம், குண்டுமூப்பனூர், கரட்டூர், கீழ்வாணி, போகநாயக்கனூர், கோத்தநாயக்கனூர், டி.ஆர் காலனி, இந்திராநகர், செம்புளிச்சாம்பாளையம், மூங்கில்பட்டி, சவுண்டப்பூர், ஏ.சி. காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டம்பாளையம், பெருமாள் கோவில் புதூர் மற்றும் அந்தியூர் நகர குடிநீர் வினியோகம் செய்யும் இடங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!