பராமரிப்பு பணி காரணமாக தாளவாடி பகுதியில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக தாளவாடி பகுதியில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்
X
தாளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (07.01.2022) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாளவாடி துணை மின் நிலையத்தில் நாளை (07.01.20222) மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் தொட்டகாஜனூர், சூசைபுரம், அருள்வாடி, சிமிட்டஹள்ளி, கெட்டவாடி, பனக்கள்ளி, தலமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!