சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

சத்தியமங்கலம் அடுத்த தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஆலாம்பாளையம், எரங்காட்டுர், கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், தொட்டம்பாளையம், கேடேபாளையம், நால்ரோடு, முடுக்கம்துரை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என சத்தியமங்கலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!
ai marketing future