பெருந்துறை பகுதிகளில் வரும் 14-ம் தேதி மின் வினியோகம் நிறுத்தம்

பெருந்துறை பகுதிகளில் வரும் 14-ம் தேதி மின் வினியோகம் நிறுத்தம்
X
பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ளது.

பெரியாண்டிபாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ளது.

இதனால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம் பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்காம்பாளையம், பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவல் மின்சார வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்